இச்சங்கம் 2012 ஆண்டு தொடங்கபட்டது. சங்கத்தின் நோக்கம் நிலத் தரகு தொழிலாளர்கள் சிலரால் வியாபாரம் முடித்து கொடுத்த பின் நிலத்தரகு கூலி(commision) கொடுக்காமல் ஏமாற்றப்படுகிறார்கள். இதனை கண்கூடாக பார்த்த c.அண்ணாதுரை அவர்கள் சொத்துக்களில் முதலீட்டு செய்ய தூண்டும் பணியை செய்வதன மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. ஆனாலும் தொழிலுக்கு அங்கிகாரம் இல்லை என்பதை எண்ணி ஒரு சில நிமிடங்கள் யோசித்த காரணத்தால் இனி தொழிலாளர்களையும் தொழிலையும் பாதுகாக்க வேண்டுமென்றால் நமக்கு ஒரு சங்கம் தேவை என்பதை என்னி சேலத்தில் நில தரகு தொழிலாளர்களை ஒருங்கிணைத்து c. அண்ணாதுரை தலைமையில் ஸ்ரீ சௌடாம்பிக ஹோட்டலில் இது சம்பந்தமாக கூட்டம் ஏற்பாடு செய்து முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணன், மணியனூர் சிவாஜி, V. முருகேசன், சேட்டு என்கின்ற பாய், A. கிருஷ்ணமூர்த்தி, முத்துக்குமார், ரகு, S. செல்வராஜ் , M. சிவக்குமார், M.ரவி, எருமாபாளையம் சேட்டு மற்றும் 50 மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானகள் நிறைவேற்றப்பட்ட படி நிறுவனத்தலைவராக C. அண்ணாதுரை அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவராக S பச்சியப்பன்அவர்கள், செயலாளராக செல்வராஜ் அவர்கள், துணை செயலாளராக கிருஷ்ணன் அவர்கள், பொருளாளராக S. ரவி தேர்வு செய்யப்பட்டனர்.
M.சிவக்குமார்
K. தனக்கோட்டி
A. கிருஷ்ணமூர்த்தி
V. முருகேசன்
சேட்டு எருமாப்பாளையம்
M. முத்துகுமார்
சேட்டு (எ) பாய்