சமீபத்திய நிகழ்வுகள்​

மகா சபை கூட்டம்

தமிழக நிலத் தரகர்கள் நலச் சங்கம் கூட்டம் 29-03-2023 அன்று சிறப்பாக நடை பெற்றது

பத்திரிக்கையாளர் சந்திப்பு

29-03-2023 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாநிலத் தலைவர் c . அண்ணாதுரை

தீர்மானங்கள் நிறைவேற்றபட்ட போது

மாநிலத் தலைவர் c . அண்ணாதுரை தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன

சிறு துளியாய் ஒன்று இணைவோம்!
நிலத் தரகர்களின் நலன் காப்போம்!